Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Language
Tamil
Format
Category

Fiction

சிறுகதைகளை வாசித்து நேசிக்கும் இதயங்களுக்கு பாஸ்ட்புட் போல சின்ன சின்ன ஒரு பக்கக் கதைகளை வாசிக்க தந்தால் எப்படியிருக்கும் என்ற உயர்வான சிந்தனையில் உருவானது தான் இந்த ஒரு பக்கக் கதைகள்.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஊக்குவிக்க குமுதம், குங்குமம் ஆனந்த் விகடன் போன்ற வார இதழ்கள் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி எழுதத் தூண்டியது.

ஒரு பக்க கதைகளில் என்ன இருந்துவிடப் போகிறது என்று நினைப்பவர்களுக்கு இந்த கதைகளிலும் சமூக சிந்தனை, செண்டிமெண்ட்ஸ், சமூகத்திற்கு சொல்ல ஏதேனும் ஒரு மெசேஜ், அதை டுவிஸ்ட் ஆக சொல்லி இருப்பதுதான் இந்த ஒரு பக்கக் கதைகள்.

சாதுர்க்யம் ஒரு பக்க கதைகள் நூலில் வெளிவந்திருக்கும் கதைகள் அனைத்தும் குமுதம், குங்குமம் ,விகடன் போன்ற பிரபல வார இதழ்களில் வெளிவந்தவை.

வாசகர்களே வாசியுங்கள் சமூக மாற்றத்திற்கான விதைகள் இந்த ஒருபக்க கதைகளில் எங்கேனும் ஒழிந்து இருக்கலாம் வாசித்து கண்டுபிடியுங்கள்.

Release date

Ebook: 27 June 2022

Others also enjoyed ...

  1. Sarvam Brumma Mayam Vimala Ramani
  2. Pavala Suriya Mayakkam Arnika Nasser
  3. Nooru Kodi Thaagam Arnika Nasser
  4. Pennendru Bhoomithanil... Godha Parthasarathy
  5. Therodi Ointha Theru Mukil Dinakaran
  6. Chirotkavin Payam Kanchana Jeyathilagar
  7. Oru Kathavum... Innoru Kathavum! Mukil Dinakaran
  8. Thiruththala Ula RVS
  9. Then Malli Poove... Daisy Maran
  10. Oh My Butterfly Praveena Thangaraj
  11. Idhayam Thedum Ennuiyre...! Daisy Maran
  12. Engeyo Un Mugam V. Usha
  13. Vadalimaram Irenipuram Paul Rasaiya
  14. Nadhavadivanavale Kannamma Vidya Subramaniam
  15. Palingu Mandapam Vimala Ramani
  16. Abiyum Azhaganum Lakshmi Rajarathnam
  17. Thanga Thamarai Part 2 Thamizhthenee
  18. Ennavale... Ennavale... NC. Mohandoss
  19. Poovizhi Vaasalile! Mukil Dinakaran
  20. Peraatha Pillai Lakshmi Subramaniam
  21. Imsaigal Anuradha Ramanan
  22. Subbu Vs Meenu RVS
  23. Sundara Kanavugal S. Kumar
  24. Un Per Solla Aasaithan R. Manimala
  25. Mithila Vilas Lakshmi
  26. Aayiram Pookkal Malarattum Parimala Rajendran
  27. Nilavu Varum Neram Vidya Subramaniam
  28. Nallathor Veenai Seithe… Hamsa Dhanagopal
  29. Paattudai Thalaivi Lakshmi Rajarathnam
  30. Nenjam Yekkathil Thavikkuthu Maheshwaran
  31. Padi Paranthaval Maharishi
  32. Arinthum Ariyamalum Gnani
  33. Thappithu Vidu... Kanmani! Maheshwaran
  34. Mohanasthiram Maharishi
  35. Vannam Konda Vennilavey Sudha Sadasivam
  36. Penn Ondru Kandaen Bombay Kannan
  37. Aasai Thee Valarthen Vidya Subramaniam
  38. Kaalathukkum Nee Vendum Vedha Gopalan
  39. Nee...Nee Vendum Hamsa Dhanagopal
  40. Kannethiril Thondrum Kanavu! Parimala Rajendran
  41. Bharatha Ula! S. Sathyamoorthy
  42. En Nandhavanathu Poo Chitra.G
  43. Vellakaadu 2015 Umapathi K
  44. Arivulaga Methai Anna Kalaimamani Sabitha Joseph
  45. Devathai Nee Ena Kandean! R. Manimala