Agni Puthri Vidya Subramaniam
Step into an infinite world of stories
Short stories
“புனரபி ஜனனம் புனரபி மரணம்” என்ற தத்துவத்துடன். அன்பெனும் அக்னிக் குளியலில் குளித்து, மனம் எங்கெங்கோ அலைபாய, ஒற்றையடிப் பாதையில் நடந்தபடி, நின்னையே ரதி என்று காதல் பாஷை பேசி, வீட்டில் தேவதைகளை ஆராதித்து, மறந்த தாய் மொழியை கற்று... எத்தனை எத்தனையோ உணர்வுகள். அத்தனையும் இந்தச் சிறுகதை தொகுப்பில் அடக்கம்.
ஒவ்வொரு கதையிலும் ஒரு தத்துவம் உண்டு.
ஒவ்வொன்றும் உண்மை பேசும்.
ஒவ்வொன்றும் சத்திய சவுக்குகளை வீசும்.
படியுங்கள் பாராட்டுக்கள் இது உங்களுக்காக இவை வெறும் கதைகள் அல்ல... நம் வாழ்வின் பிரதிபலிப்புக்கள் வாருங்கள் இந்தக் கதைக் கண்ணாடியில் முகம் பார்க்கலாம்...
Release date
Ebook: 19 December 2022
English
India