Ini Varum Kaalam Vizhi Pa. Idhayaventhan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
அடிப்படைவாதங்களில் சிக்குண்டு காதலர்களை வெறுப்பவர்கள் கூட உள்ளூறக் காதலை ரசிப்பவர்களாகவே இருக்கக் காரணம், காதலின் மயக்கமும் அது ஈனும் கவிதைகளின் வரிகளில் ஒற்றைச் சொற்றொடராகத் தன் காதலர் வாழ்ந்து வருகிறார் என்ற கைக்கூடாத காதலின் மிச்சங்களே.
கவிதைகளில் வாழும் காதலர்களோ இல்லை காதலால் வாழும் கவிதைகளோ இரண்டுமே பேரழகு தான் வாழ்க்கையை ரசிப்பவர்களுக்கு. இப்புத்தகத்தில் எழுத்துக்களெனும் உறுப்புக்களைக் கோர்வையாய் கோர்த்துக் கவிதையெனும் உருவங்களாய்க் கொடுத்துள்ளேன். உங்கள் வாசிப்புக்கு ஏற்ப அவ்வுருவங்களுக்கு வண்ணம்கொடுங்கள், வாழ்க்கையின் வனப்பு அதில் தெரியட்டும்.
Release date
Ebook: 19 December 2022
English
India