Shambhu Nitin Thorat
Step into an infinite world of stories
Fiction
வில்லவ புர இளவரசியை ராட்சதன் ஒருவன் குருகுலத்திலிருந்து கடத்திச் சென்று கோமேதகக் கோட்டையில் சிறை வைக்கிறான். இளவரசியை விடுவிக்க அவன் சில நிபந்தனைகள் விதிக்கிறான். வித்யாதரன் இளவரசியை மீட்டு வருவதாக சொல்லி கோமேதகக் கோட்டை நோக்கி பயணிக்கிறான். இடையில் அவன் சந்திக்கும் ஆபத்துகள். சித்திர குள்ளர்களுக்கு உதவி செய்து இறுதியில் இளவரசியை மீட்கிறான். 21 அத்தியாயங்களில் விவரிக்கிறது கோமேதக கோட்டை. சுட்டி கணேஷ் வில்லியான சூன்யக்காரி சூர்ப்பனகா இதிலும் வில்லத்தனம் செய்வதும் அவளை வித்யாதரன் வீழ்த்தும் சாகஸங்களும் சிறுவர்களை மட்டுமல்ல பெரியோரையும் கவரும்.
Release date
Ebook: 7 March 2025
English
India
