Meendum Sankara Vijayam Lakshmi Subramaniam
Step into an infinite world of stories
Religion & Spirituality
தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்றான கொங்கு மண்டலத்தின் அற்புதமான வரலாறை .கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்குமண்டல சதகம் நூறு பாக்களில் தருகிறது.
இந்த வரலாறுகளில் 32 வரலாறுகள் முதல் பாகமாக வெளியிடப் பட்டது. அதைத் தொடர்ந்து இன்னும் 34 வரலாறுகள் இப்போது இரண்டாவது பாகமாக வெளியிடப்படுகிறது.
தலையில் குட்டிக் கொண்டு நடத்தப்படும் விநாயகர் வழிபாடு, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கொல்லிப்பாவை உள்ளிட்ட பல சுவை மிகு வரலாறுகளை இதில் படிக்கலாம். அத்துடன் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்த வியத்தகு அரசர்கள், வள்ளல்கள், புலவர்கள் பற்றிய சுவையான சம்பவங்களையும் இதில் காணலாம். ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய நூல் கொங்குமண்டல சதகம்.
Release date
Ebook: 19 December 2022
English
India