Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
கவிதை காலத்திற்கு ஏற்றவகையில் தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறது. இந்தியாவின் ஆதிகவி எனப்படும் வால்மீகி பல லட்சம் வரிகளில் ஒரு கதை சொல்கிறார். வியாசர் பல லட்சம் பாடல்களில் பலபேர் கதைகள் சொல்கிறார். பிறகு காளிதாசன், கம்பன், பாரதி என்று நீண்ட கவிதைகள்எழுதிய பலருண்டு. வள்ளுவன் ஒன்றரை அடியில் கவி இன்றைய ஹைக்கூவிற்கு முன்னோடி அது. ஹைக்கூ தமிழில் குறும்பா ஆகிறது. ஹைக்கூவிற்கே நேரமில்லை இப்போது! அதற்கு அடுத்த வடிவம் Quote! (குறுமொழி) கவிதையின் சாரத்தை ஒரே வரியில் சொல்வது! குறள் போல் அது நீதி சொல்லலாம். கண்ணதாசன் போல் அது காதல் பேசலாம். விக்ரம் போல் அது பலமொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவரலாம். சாரம் ஒன்றுதான். குறுமொழி நாற்பதை நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள்.
Quote Book is a collection of 40 quotes in the form of Haiku or in a short poetic form. It may inspire you, make you wonder at life and its complexities, make you see things that you might have ignored. It will certainly make you think. This is a new venture in modern literature. I am sure you will like it. It comes in bilingual format.
Release date
Ebook: 14 February 2023
English
India