Kutty
- Authors
- Publisher
- Editions
2
- Series
1 of 60
- Language
- Tamil
- Format
- Category
Non-Fiction
சிறுகதை, குறுநாவல், நாவல், பயணக் கட்டுரை, வாழ்க்கைச் சரிதம், சிறுவர் கதை - என்று இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் பங்களிப்பு செய்துள்ள சிவசங்கரி (பிறப்பு: 14-10-1942), அமெரிக்காவிலுள்ள அயோவா மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் முகாமில் 1986-ஆம் ஆண்டில் பங்கு பெற்றவர். இவரது படைப்புகள், எம்.ஃபில் மற்றும் பி.எச்.டி. பட்டங்களுக்காக மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளதோடு, பல நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாகவும் வைக்கப்பட்டுள்ளன. கஸ்தூரி சீனிவாசன் பரிசு, பாரதீய பாஷா பரிஷத் விருது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது, சர்வதேச மகளிர் சங்கத்தின் 1999-ஆம் ஆண்டின் சிறந்த பெண்மணி விருது, கொல்கத்தாவிலுள்ள ராஷ்ட்ரீய இந்தி அகாடமியினரின் ‘பிரேம்சந்த் ராஷ்ட்ரீய சாகித்ய சம்மான்’ - இவர் பெற்றுள்ள கௌரவங்களில் சில. தனிமனித மேம்பாட்டுக்காகப் பாடுபடும் ‘அக்னி’ (AGNI Awakened Group for National Integration) - என்ற அமைப்பின் நிறுவனர் Archives of U.S. Library of Congress-க்காகத் தன் கதைகளைத் தானே படித்துப் பதிவு செய்யும் வாய்ப்பு பெற்ற நான்கு தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். தற்போது, 18 இந்திய மொழிகளில் ஆய்வு செய்து ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்ற தலைப்பில் நான்கு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
Release date
Ebook: 28 August 2025
Other editions
Books similar to Kutty
- Kaalathin Kattalai! Devibala
- Aayul Dhandanai Devibala
- Iraval Uyir! Devibala
- Thunai Thedum Pothu Lakshmi
- Markazhi Paniyil..! Muthulakshmi Raghavan
- Megalaparanam Kamala Sadagopan
- Unakku Mattum Devibala
- En Kaadhal Kanmani R. Manimala
- Nadhavadivanavale Kannamma Vidya Subramaniam
- Pallakku Payanam Kanchana Jeyathilagar
- Tharisanam Devibala
- Iravum Nilavum Valarattumey...! Maheshwaran
- Yaarukku Mappillai Yaaro... Viji Prabu
- Ini Ellam Nijame! Pattukottai Prabakar
- Un Ullam Irupathu Ennidamey! Maheshwaran
- Kannadi Kanavugal Parimala Rajendran
- Peraatha Pillai Lakshmi Subramaniam
- Kaadhal Ratchagan Latha Baiju
- Ini Sogamillai! Devibala
- Roja Malare Rajakumari... Viji Prabu
- Mana Kathavu Devibala
- Marakka Manam Kooduthillaiye Latha Baiju
- Ini Ithu Vasanthakaalam Vedha Gopalan
- Kaadhalukkum Undo Adaikkum Thazh? Gavudham Karunanidhi
- Vaasalile Vazhai Maram S. Kumar
- Hello Mister Kaadhala! Vimala Ramani
- Irandam Kaadhal Yutham Pattukottai Prabakar
- Kaadhal Vaseegaram Hansika Suga
- Ennulle Nirainthai Jaisakthi
- Kaaranamilla Kaariyangal Vaasanthi
- Chithirai Nilave! J. Chellam Zarina
- Vaanam Vittu Vaa Nilavey Viji Prabu
- Ne En Uyirthean Hamsa Dhanagopal
- Ezhu Swarangal... - Part 4 Muthulakshmi Raghavan
- Manam Kavarndhavan Maharishi
- Aanandha Geetham Paaduthey Mala Madhavan
- Irudhi Suttru Devibala
- Pore Megangal! Devibala
- Kaadhal Aasai Yaarai Vittatho...! Hansika Suga
- Marupadiyumaa? Lakshmi
- Pennalla... Neeyoru Bommai R. Manimala
- Nila Sirikkirathu! Hamsa Dhanagopal
- Odi Vaa Penne…! Sri Gangaipriya
- Suzhal Vidya Subramaniam
- Maadanin Kaadhali Kaligai Shyam
- 1990’il Veliyana Aazhamana Sirukathaigal Ja. Ra. Sundaresan
- Pagai Thodarum Devibala
- Appavin Nizhal Hema Jay
- Shriman Yogi Ranjit Desai
- Mrutyunjay Bhag 1 - Karn Shivaji Sawant
- URAKKAPPISHACH: ഉറക്കപ്പിശാച് S P SARATH
- Yugandhar Shivaji Sawant
- October Junction Divya Prakash Dubey
- Kanthamalacharitham Vishnu M C
- Chhava Prakaran 1 Shivaji Sawant
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- Gunahon ka Devta Dharmveer Bharti
- Ikigai: The Japanese Secret to a Long and Happy Life Francesc Miralles, Hector Garcia
- Francis Itticora T D Ramakrishnan
- Lok Maze Sangati Sharad Pawar
- Ravan Raja Rakshsancha Sharad Tandale
- Bangarwadi Vyankatesh Madgulkar
- Khasakkinte Ithihasam O V Vijayan
