Step into an infinite world of stories
History
சோழ மன்னர்களில் இன்றும் குறிப்பிட்டுச் சொல்கிற மன்னராகத் திகழ்பவர் ராஜராஜ சோழன். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நிரந்தரமாக வாழும் மன்னர். நிர்வாகத்திலும், நீதியிலும், பக்தியிலும் சிறந்து செழித்த மாமன்னர்.
கோயில்களில் கலையம் சங்களைப் புகுத்தி இந்திய தேசம் மட்டுமல்லாமல் இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து என்று கிழக்காசியா வரை இன்றும் தன் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கும் ஒரே சோழ மன்னர். இறைவன் பசியால் வாடுவதை எவ்வாறு பொறுக்க மாட்டாரோ, அவ்வாறே அவரது குடிமக்களும் பட்டினியால் தவிப்பதை விரும்பவே மாட்டாதவராக வாழ்ந்த மனிதநேயத்தின் மொத்த உருவம் ராஜராஜன். இதனைப் பற்றியும் இன்னும் அதிகமான இவரது வீர தீரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகம் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன்.
Release date
Ebook: 17 August 2022
English
India