Bhagavan Aathishankarar Suki Sivam
Step into an infinite world of stories
Religion & Spirituality
நமக்கு வெகு அருகிலிருந்து அன்பான உபசரிப்புடன் நாம் விரும்பும் பொருளை நம்மை உட்கொள்ள செய்பவரைத்தானே நாம் விருந்து படைக்கிறார் என்று சிலாகித்து சொல்கிறோம். மகா பெரியவாள் நம்முடன் வெகு சமீபத்திலிருந்து நமக்காக சமைத்து அருளிய கருத்துக்களை இங்கு பரிமாறுகிறார் ஸ்ரீ ரா. கணபதி அவர்கள், 'தெய்வத்தின் குரலை' கேட்கும் பாக்கியம் ஏற்படுத்தியவர், தெய்வத்தின் உபசரிப்பில் திளைக்கச் செய்கிறார் இந்நூல் மூலமாக...
Release date
Ebook: 13 September 2022
English
India