Natarajan
10 Mar 2021
காஞ்சி மகா பெரியவரின் திருவருள் வெளிப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறும் நூல். ஒலிப்புத்தகமும் மிக நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. காஞ்சி மகா பெரியவர் குரலின் ஒலிப்பதிவும் இப்புத்தகத்தில் உள்ளது. அனைவரும் கேட்டு பெரியவரின் அருளாசியைப் பெறுங்கள். ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!