Maha Periyavaal Virundhu Ra. Ganapati
Step into an infinite world of stories
Religion & Spirituality
ஸ்ரீ காஞ்சி காமகோடி பெரியவாள் அற்புத சிந்தனையாளராகவும், அலுக்காத கர்ம யோகியாகவும் திகழும் பெரியவாள். சங்கீத ஸ்வரங்கள் பலவாக இருந்தாலும் ஸ்ருதி ஒன்றுதானே? பலப்பலத் துறைகளில் பெரியவாளின் மேதா விலாஸத்தைப் பார்ப்பதோடு, ஒட்டு மொத்தமாக அனைத்தும் இசைந்த அழகைப் பருகி ஆதிசங்கரர் என்ற சங்கீதம் கண்டு ஆனந்தம் கொள்ள வாருங்கள்.
Release date
Ebook: 29 November 2022
English
India