Kaavaley Kaadhalai Vijayalakshmi
Step into an infinite world of stories
அன்பு நிறைந்த மனம் அழகை வெளிப்படுத்தும். அன்பால் மட்டுமே எதையும் ஜெயிக்க முடியும் என்பது உலகத்தின் நியைதி. அன்புள்ள மனதால் தான் அகிலத்தையும் ஆள முடியும். அந்த மனம் ஒருவர்மேல் உண்மையான அன்பையும் நம்பிக்கையும் கொண்டிருந்தால் அதற்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. இந்த நாவல் அப்படிப்பட்ட மனதோடு நடக்கும் நிகழ்வுகளை பற்றிய நாவல்.
Release date
Ebook: 18 May 2020
English
India