Lyric Poetry & Drama
எண்ணத்தில் தோன்றியவற்றை அவ்வப்போது பதிவு செய்து கொண்டே வந்தேன். அதை அப்படியே தொகுத்து மணிமொழிகள் என்ற பெயரில் கொடுத்துள்ளேன். இந்திய ரெட்கிராஸ் சங்கத்தில் என்னை ஈடுபடுத்தி கொண்டு பல்வேறு சேவைகளை செய்து வந்தேன். அந்நிறுவனத்தின் நடக்கும் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவிதைகள் வாசித்துள்ளேன். அந்நிறுவனத்துக்காக எழுதிய கவிதைகள் ரெட்கிராஸ் இதழில் வெளியாகி வந்தது. அவற்றை தொகுத்து சேவைத்தேன் ரெட்கிராஸ் என்று புத்தகமாக வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற கவிதைகளும் இதில் கொடுத்துள்ளனே்.
Release date
Ebook: 12 August 2021

Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India