Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Kaadhalin Pon Veethiyil...

Language
Tamil
Format
Category

Romance

காதல்.. திரைப்படங்களில் பார்த்தாலும், கதைகளில் படித்தாலும், சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் கண்களால் கண்டாலும் அனுபவத்தில் உணர்ந்தாலும், இந்த வார்த்தைதான் மகிழ்ச்சியை மாந்தர் உள்ளங்களில் ஏற்படுத்துகிறது.. படுத்தி வைக்கிறது.. இதமான மன வலியுடன் மன வலிமையையும் தருகிறது.

இதன் வெற்றி.. கிரியா ஊக்கியாகச் செயல்பட்டுப் பல சாதனையாளர்களை வாழ்க்கையில் மேலே மேலே பல துறைகளில் உருவாக்குகிறது. அவ்வளவு ஏன்.. பல சாம்ராஜ்யங்கள் உருவாகக் காரணமாகிறது.

முகநூலில் கிடைத்த என் தோழிகள் மூலம் எனக்குக் கிடைத்த சில ஓவியங்கள், புகைப்படங்கள் அனைத்தும் என் உள்ளத்தில் தட்டி எழுப்பப்பட்டக் காதல் உணர்வுகளை வார்த்தைகள் மூலமாக இந்தப் புத்தகத்தில் மலரச் செய்திருக்கிறேன்.

ஒரு தோழி அளித்த ஒரு ஓவியத்துடன் கூடிய திருக்குறளுக்கும் ஒன்று எழுதியிருக்கிறேன்.

Release date

Ebook: 6 March 2025

Others also enjoyed ...