Kaadhal Vaithu Kaathirunthean! R. Manimala
Step into an infinite world of stories
Fiction
கெடுப்பிடியான அப்பா, பாசமான அம்மா இவர்களின் இரண்டாவது மகன் ஆகாஷ். மூத்த மகனை ஆர்மிக்கு பறி கொடுத்தனர். மகனை நல்ல இடத்தில் திருமணம் முடித்து கொடுத்தனர். ஆகாஷ், எதிர் வீட்டு கீர்த்தியிடம் மனசை தொலைத்தான். அவர்களின் காதல் கல்யாணத்தில், ஆனால்…… ஆகாஷின் சிறு வயது லட்சியத்தினால் ஏற்படும் விளைவு என்ன? அதனால் கீர்த்தி மற்றும் ஆகாஷின் திருமணத்தில் உருவாகும் மாறுதல் என்ன? கீர்த்தியின் வாழ்க்கை மேற்கே ஒரு உதயத்தில்…….
Release date
Ebook: 5 May 2021
English
India