Marakka Mudiyavillai...! - Part 2 Maheshwaran
Step into an infinite world of stories
கோதண்டம், மோகனா இருவரும் புதுமண தம்பதிகள். புகுந்த வீட்டில் மோகனாவிற்கு நடக்கப்போகும் கொடுமைகள் பற்றி அப்போது அவளுக்கு தெரியவில்லை. வீட்டையும் பார்த்துக்கொண்டு வேலைக்கும் செல்கிறாள். மோகனாவின் மாமியார் சங்கரி இவளை மதிக்காமல், அனைத்து வேலையையும் செய்ய வைக்கிறாள். இந்த மாமியார் கொடுமையிலிருந்து மோகனா மீள்வாளா? நடக்கிற விஷயங்களையெல்லாம் கோதண்டம் புரிந்து கொள்வானா? மோகனாவுக்கு ஆதரவாக இருப்பானா? வாசியுங்கள்...
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India