Ichai Kiligal Devibala
Step into an infinite world of stories
இந்த சமூகத்தில் தாழ்வு மனப்பான்மை, சந்தேகம், பொறாமை, குற்ற உணர்ச்சி ஆகிய 4 குணங்களும் அடியோடு களையப்பட வேண்டியவையாகும். இந்தக் குணம் ஆண் - பெண்களுக்கு இருக்கவே கூடாது. குறிப்பாக ஆண்களுக்கு இவை நான்கும் ஆகவே ஆகாத குணங்கள்.
தாழ்வு மனப்பான்மை... மனிதனை அடி மட்டத்துக்குத் தள்ளிவிடும். சந்தேகம் என்பது புற்று நோயைவிடக் கொடியது. பொறாமை... மனிதனின் வளர்ச்சியைப் பாதிக்கும். குற்ற உணர்ச்சி... நம் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திவிடும்.
இந்த நான்கு குணங்களையும் விட்டொழித்தால்தான் அமைதியும், நிம்மதியும் பிறக்கும். இந்தக் கதையின் முடிவில் இதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
படியுங்கள்... அமைதியும், நிம்மதியும் பெறுங்கள்!
Release date
Ebook: 5 February 2020
English
India