Mathana Moga Rooba Sundara!! Gloria Catchivendar
Step into an infinite world of stories
Fiction
இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட கதை.
கதைகளுக்கும் எதார்த்ததுக்கும் தூரம் அதிகம்!! கதைகளின் நிகழ்வுகள் கடைசியில் எப்படி முடியும் என்று நகைச்சுவையாக சொல்லப்பட்ட கதை. கணக்கிலடங்கா சொத்துக்களுக்கு உரிமையாளனான நாயகன் ஒரு சாதாரணப் பெண்ணை மனைவியாக்கிக் கொள்வதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறேன். படிங்க! வயிறு குலுங்க சிரிங்க!
Release date
Ebook: 14 February 2023
English
India