Sudaroli Oviyamey Jaisakthi
Step into an infinite world of stories
நல்ல ஓவிய கலைஞன் உமாகாந்தன், அவனது வளர்ச்சிக்கு பக்கபலமாக விளங்கும் அவனது சகோதரன் சத்திய பிரகாஷ். நான் ஒருபுறம், நீயொரு புறம் என வாழும் சகோதரர்கள் மத்தியில் நானென்றும் நீயென்றும் என இணைந்து வாழும் சகோதரர்கள்.
ஓவிய கண்காட்சிக்கு வரும் ஏழிசை வல்லபி. உமாகாந்தின் ஓவியத்தில் நெகிழ்ந்து போகிறாள். மேலும் உமாகாந்தனின் ரகசியங்களை அறிந்து உறைந்தும் போகிறாள்.
ஏழிசை வல்லபியினால் சத்திய பிரகாஷ் மற்றும் உமாகாந்தின் வாழ்வில் ஏற்பட போகும் மாற்றங்கள் என்ன? உமாவை பற்றி அறியும் அந்த அதிர்ச்சிகரமான செய்தி என்ன? இந்த கதையின் முதல் பாகத்தில் உள்ள இனிப்பு மற்றும் கசப்பும் கலந்த அனுபவங்களை முழுமையாக காண்போம் வாருங்கள்…
Release date
Ebook: 11 December 2021
English
India