Poigal Virkapadum! Devibala
Step into an infinite world of stories
செல்வந்தரான ரமணனின் ஒரே செல்ல மகன் அஜித். இதய நோயால் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவன். மருத்துவர் கைவிரித்துவிட, குடும்ப ஜோதிடரின் ஆலோசனைப்படி தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்.பொறுப்பற்ற தந்தை, கொடுமைக்கார சித்தியென நிற்கதியாய் நிற்கும், நிவேதா. தன் தோழியின் உதவியால் ரமணனிடம் வேலை கேட்டு வந்தவளுக்கு ஏற்பட்ட நிர்பந்தம் என்ன? அந்த நிர்பந்தத்தினால் அவளது வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் என்ன? வாசிக்கலாம்!
Release date
Ebook: 5 January 2022
English
India