Nilavu Illatha Iravu Anuradha Ramanan
Step into an infinite world of stories
'நித்தம் ஒரு நிலவு' கதையில் வரும் வசந்தியைப் போன்ற - ஒருவன் மீது ஆசைப்பட்டாலும், நம் தகுதிக்கும் குடும்ப நிலைமைக்கும் இந்தக் 'காதல் ஊதல்' எல்லாம் சரிபட்டு வராது என்று ஒதுங்கிப் போகிற பெண்கள்தாம் நம்மில் அதிகம்….. ராஜசேகர் போன்ற பெண் பித்தர்களின் முகத்திரையைக் கிழிக்க….. மனோகரி போன்ற நெஞ்சுரம் மிகுந்தவர்கள் வந்தாக வேண்டும்….. அதே போல 'தன்னை ஏமாற்றி, படுகுழியில் தள்ளியவனையே மணந்து, அவனுக்கே பிள்ளை பெறுவேன்' என்கிற பழைய அசட்டுத்தனமான விதிமுறைகளை எல்லாம் உடைத்தெறிந்து, நிமிர்ந்து நிற்கிற உமா.... நிஜ வாழ்க்கையில் நான் சந்தித்த தீரம் மிகுந்த பெண் இவள்!
Release date
Ebook: 5 February 2020
English
India