Step into an infinite world of stories
1 of 10
Non-Fiction
நட்பு அழகானது. காதல் இனிமையானது....துரோகம் கசப்பானது. இந்த மூன்றும் பின்னிப் பிணைந்து வருகிற திகில் தான் இந்த நாவல். விஸ்மயா..புனிதா நட்பு ரிஷு மகேந்திரன் நட்பு குட்டீஸ் வெண்ணிலா மலர்விழி நட்பு இப்படி மூன்று வகை நட்பு இதில் காட்டப்படுகிறது. விஸ்மயா....ரிஷு காதல் மலர்கிறது. ஆழமானதா? இவர்களின் காதல் எப்படி ட்ராவல் ஆகிறது? எந்த புள்ளியில் சிக்குகிறது.? நிலா..மலர் எவ்வாறு இதில் சம்பந்தப்படுகிறார்கள்? நட்பு விரிசல் காண்பது எதனால்? யார் யாரை துரத்துகிறார்கள்? இன்ஸ்பெக்டர் ராஜவேல் என்ன கண்டுபிடிக்கிறார்? யாரை விசாரணை செய்ய வருகிறார்? நிழலாக ஒரு காரக்டர் யாருக்கும் தெரியாமல் செயல்படுகிறதே அது யார்? கொலை தற்கொலை என்று இந்த துரோகம் தொடர்கிறதா? எதனால் வருகிறது துரோக எண்ணம்? இப்படி பல கேள்விகளுடன் உங்க முன் ஒரு நட்பு ஒரு காதல் ஒரு துரோகம். ஒவ்வொரு அத்தியாத்ததிலும் ஒரு திருப்பம்... வாருங்கள். படியுங்கள் உங்க கருத்தை பகிருங்கள்.
Release date
Ebook: 28 August 2025
English
India
