Chinna Maapley Periya Maapley - Audio Book S.Ve. Shekher
Step into an infinite world of stories
குடித்தனக்காரர்களிடம் தேவையில்லாத பத்து கட்டளைகள் போட்டு கொடுமைப்படுத்தும் ஆதிகேசவனின் வீட்டிற்கு 100வது ஆளாக அடமண்ட் ஐயாசாமி என்பவரை அழைத்து வருகிறான் அவரது மகன் பத்து. ஐயாசாமி மற்றும் ரத்த சாமுண்டேஸ்வரி அங்களாம்மாவின் பக்தையான அவர் மனைவி ஆகியவர்களை சமாளிக்க முடியாமல் தவிக்கும் ஆதிகேசவன் அந்த வீட்டை விற்று விடுகிறான். ஐயாசாமியே அந்த வீட்டுக்காரராக மாறும் நிலை ஏற்பட தன் வீட்டிலேயே மீண்டும் 10 கட்டளைக்கு உட்பட்டு வாடகைக்கு குடியேறுகிறார் ஆதிகேசவன்.
Release date
Audiobook: 5 May 2022
English
India