Ungal Jothidam Janaki Manuvithyaa
Step into an infinite world of stories
Non-Fiction
‘பன்முக நோக்கில் சோதிடம்’ எனும் இந்நூலில் பதின்மூன்று தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.
இவை பன்னாட்டுக் கருத்தரங்கம், தேசியக் கருத்தரங்கம் முதலான பல்வேறு கருத்தரங்குகளில், பல்வேறு காலங்களில் ஏற்கனவே வெளி வந்த ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப் பெற்று நூலாக வெளியிடப் பெறுகின்றது. சோதிடம் தொடர்பான செய்திகள் இவற்றுள் அமைந்துள்ளன.
சோதிட மூல நூல்கள், நிகண்டுகள், பழைய உரைப்பதிப்புகள் இவற்றுள் கையாளப் பெற்றுள்ளன. சோதிட கோட்சாரப் பலன்கள் இன்றியமையாத ஒன்று. நவ கோள்கள் எப்பொழுதும் நம்மை இயக்கி கொண்டிருக்கின்றன. அவற்றினை வணங்குவோம்! நற்கதி பெறுவோம்!
Release date
Ebook: 7 July 2022
English
India