Panmuga Nokkil Jothida Katturaigal Dr. T. Kalpanadevi
Step into an infinite world of stories
4
Non-Fiction
வேதங்களின் ஆறு அங்கங்களுள் ஒன்று ஜோதிடம். மிக நுட்பமான கலை இது. கற்றுத் தேர்வதும் எளிதல்ல. இந்தக் கலை உண்மை தானா என்பதைப் பற்றி ஆராய்ந்து அதன் முடிவை ஆதாரங்களுடன் இந்த நூல் தருகிறது. அத்துடன் ஜோதிடத்தைப் பற்றிய அடிப்படையான பல உண்மைகளை இந்த நூல் வழங்குகிறது.
ஜோதிடர் இல்லாத ஊரில் வசிக்கக் கூடாது, ஒரு உண்மையான ஜோதிடருக்கான தகுதிகள் யாவை, கலி காலத்தில் ஜோதிடர்கள் எப்படி இருக்கிறார்கள், திதி, நக்ஷத்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல சுவையான விவரங்கள் இதில் தரப்பட்டுள்ளன.
நக்ஷத்திரங்கள் பூஜித்த தலங்கள், நவகிரகங்கள் பூஜித்த தலங்கள் பற்றிய குறிப்புகளோடு காரிய சித்திக்கு பலன் தரும் பரிஹார யந்திரங்களையும் நவகிரஹ யந்திரங்களையும் நூலில் காணலாம்.
Release date
Ebook: 19 December 2022
English
India