Step into an infinite world of stories
5
Non-Fiction
'பயிர் காக்கும் - உயிர் உரங்கள்' - இன்றைய காலக் கட்டத்தில் ஒவ்வொரு விவசாயியும், வேளாண் கல்வி படிக்கும் மாணவரும் படிக்க வேண்டிய நூலாகும். இதில் நாம், ஆர்வக் கோளாறு காரணமாய் மண்ணைப் பலவித இரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்தி புண்ணாக்கி விட்டோம் என்றும், அப்பேர்பட்ட மண்ணுக்கு எப்படி மறுவாழ்வு கொடுக்கலாமென்று ஆசிரியர் தெளிவாகக் கூறியுள்ளார்.
டாக்டர் அரு. சோலையப்பன் அவர்கள் இயற்கை விவசாய முன்னோடிகளில் மிகவும் முக்கியமானவர். தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இயற்கை விவசாயத்திற்காக ஈந்தவராவர்.
அவரது - இந்நூல் பல அரிய செய்திகளைச் சொல்வதோடு - எல்லோருக்கும் பயன்படக்கூடிய அளவில் அமைந்துள்ளது.
படியுங்கள் - பலன் பெறுங்கள் - நீங்கள் பெற்ற பலனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை எங்களுடன் பரிமாறிக் கொள்ளுங்கள்.
Release date
Ebook: 18 May 2020
English
India