Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Kaatrin Viralgal!

2 Ratings

4

Language
Tamil
Format
Category

Fiction

விஜய் தன் நண்பர்களுடன் உல்லாசப் பயணம் செல்கிறான். நீண்ட வைகையாற்றுப் பாலத்தைக் கண்டதும் அதன் மீது நின்று போட்டோ எடுக்க ஆசை பிறக்கின்றது அவனுக்கு. பாலத்தின் மத்தியில் தன் ஜீப்பை நிறுத்தி வித விதமாய் போஸ் கொடுத்து போட்டோ எடுக்கின்றனர்.

ஊர் திரும்பியதும் போட்டோக்களை பிரிண்ட் போட்டுப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். எல்லா போட்டோவிலும் அவர்களுடன் கட்டம் போட்ட சட்டையும், கட்டம் போட்ட லுங்கியும் அணிந்த ஒரு இளைஞன் இருக்கின்றான். தாங்கள் அந்தப் புகைப்படங்கள் எடுக்கும் போது அப்படியொரு இளைஞனே அந்த ஏரியாவில் இல்லை, என்கிற போது அவன் எப்படி போட்டோவில்?

குழப்பமாகி மறுபடியும் அதே வைகையாற்றுப் பாலத்திற்குச் சென்று பக்கத்து கிராமத்தில் விசாரிக்கின்றனர். அந்த இளைஞன் பல வருடங்களுக்கு முன்னால் இறந்து போன தகவல் கிடைக்க பீதியடைகின்றனர்.

மீதியை நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Release date

Ebook: 18 May 2020

Others also enjoyed ...

  1. Ratha Kaatteri Gavudham Karunanidhi
  2. Kaadhal Mandhiram Kottayam Pushpanath
  3. Kolaikku Oru Passport Bhama Gopalan
  4. Uyiril Pooparikkum Devathaiyum Neethan Mukil Dinakaran
  5. Adhu Gavudham Karunanidhi
  6. Irul Tamilvanan
  7. Nadu Nisi Neram Tamilvanan
  8. Marana Vyabari Arnika Nasser
  9. Amanushya Kanavugal Puvana Chandrashekaran
  10. Pallavan Pandiyan Baskaran Indira Soundarajan
  11. Vaira Bommai Indira Soundarajan
  12. Oru Uyirin Kural Indira Soundarajan
  13. Vidiyatha Iravugal Lena Tamilvanan
  14. Professional Killer Yandamoori Veerendranath
  15. Psycho Gavudham Karunanidhi
  16. China Ottrargal Tamilvanan
  17. Mohini Koyil Kottayam Pushpanath
  18. Roja Oviyam Arnika Nasser
  19. Manjal Nilavugalai Choodu! Arnika Nasser
  20. Piragu Oru Maalaiyil... Pattukottai Prabakar
  21. Ithu India Padai Pattukottai Prabakar
  22. Myna Unnai Kolvena? Bhama Gopalan
  23. Kavalai Neram Kaalai 10 Mani Pattukottai Prabakar
  24. Project AK Kava Kamz
  25. Sherlack Sharmaji Bombay Kannan
  26. Linga Pura Ragasiyam Maheshwaran
  27. Kulire Kulire Kollathey Erode Karthik
  28. Mohini Silai Kottayam Pushpanath
  29. Patchai Malai Marmam Balaganesh
  30. Hema! Hema! Hema! Ra. Ki. Rangarajan
  31. Meendum Sankarlal Lena Tamilvanan
  32. Kolai Express Lena Tamilvanan
  33. Jeevanamsam Devibala
  34. Kaathirukka Neramillai NC. Mohandoss
  35. Nilavum Penthaan Anuradha Ramanan
  36. Poovodum Pottodum Anuradha Ramanan
  37. Nilavey Malarnthidu... Infaa Alocious
  38. Mangayarkarasiyin Kaadhal Va Ve Su Iyer
  39. Inbam Indha Vennila..!! Nirutee
  40. Kaala Sumai Thangi Anuradha Ramanan
  41. Maragatham Lakshmi
  42. Manathaithaa En Maaney... Infaa Alocious
  43. Poovil Seitha Aayutham Rajesh Kumar
  44. Ullean Amma Ra. Ki. Rangarajan
  45. Ini Sivasankari
  46. Mazhai.. Maranam.. Marmam.. Gavudham Karunanidhi
  47. Sankarlal Tamilvanan