Thulirkkum Indra Soundarrajan
Step into an infinite world of stories
Fiction
"போர்க்கலை", சீன நாட்டில் தோன்றிய மிகத்தொன்மையான நூல். இதுவே உலகின் அரிய போர்க்கலைத்தத்துவ நூல்களின் முன்னோடியாக அறியப்படுகிறது. இந்த நூல் பல்வேறு உலகத் தலைமைகளாலும், அரசாங்கங்களாலும் போற்றப்பட்டு, தங்களின் போர் யுக்தியை வகுக்கும் முறையிலும், வெற்றியை எய்துவதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சன் - சுவின் போர்க்கலைப் பார்வையைக் காலம்கடந்த மனிதமேம்பாட்டின் அடிப்படையாக உணர்ந்து புறவாழ்வின் வெற்றி யுக்திகளாகக் கொள்ள வேண்டும்; மேலாண்மைத் தத்துவங்களின் சுருக்குப்பையாகவும் உணரலாம்.
Release date
Audiobook: 20 March 2025
Tags
English
India