Step into an infinite world of stories
In this episode of Chittu Kuruvi Podcast, Deepika Arun narrates the clever and funny tale of two trickster weavers who fool an entire kingdom — including the king himself! What happens when no one dares to speak the truth? After the story, writer Azha Valliyappa takes us all behind the scenes into the life of Hans Christian Andersen — the man whose simple childhood and big imagination gave us so many unforgettable stories. A delightful and thoughtful episode for curious little minds!
இந்த சிட்டுக்குருவி பாட்காஸ்ட் பதிவில், தீபிகா அருண் ஒரு மன்னனையும் முழு பேரரசையும் ஏமாற்றும் இரண்டு புத்திசாலி நெசவாளர்களின் கதையை நேர்த்தியாக விவரிக்கிறார்! உண்மையைப் பேச பயப்படும் ஒரு நாட்டில் என்ன நடக்கும்? பின்னர், இந்தக் கதையை எழுதிய ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் வாழ்க்கையை எழுத்தாளர் அழ வள்ளியப்பா குழந்தைகளுக்குப் பொருத்தமான, சுவாரசியமான நடையில் எழுதியுள்ளதைக் கேளுங்கள். சிந்தனைக்கு விருந்தாக அமையும் இந்த அற்புதமான பதிவைக் கேளுங்கள்!
Release date
Audiobook: 27 July 2025
Tags
English
India