Thaazhampoove Kannurangu! R. Sumathi
Step into an infinite world of stories
பரணி – பாரதி இருவரும் நண்பர்கள். பரணி கம்பெனியில் பாரதி வேலை செய்கிறான். அப்போது புனிதா என்ற ஒரு அழகிய இளம்பெண் வேலைக்குச் சேர்கிறாள். காலப்போக்கில் பரணி, புனிதா இருவரும் காதலர்களாகின்றனர். ஒரு வெளியூர் பயணத்தின்போது பரணி இறந்து விடுகிறான். இதானால் புனிதா வாழ்க்கையில் ஏற்படப்போகும் அதிர்ச்சிகரமான மாற்றங்களை வாசிக்கலாம் வாருங்கள்...
Release date
Ebook: 28 June 2025
English
India