Nizhalaga Nee Varavendum Malarmathi
Step into an infinite world of stories
வசந்தி.... ராஜ் இருவரும் அவரவர் துணையை இழந்தவர்கள், தங்கள் பிள்ளைகளுக்காக மீண்டும் திருமண வாழ்வில் இணையலாமா என்று யோசித்து அதற்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்குமா என்று பயம் கொள்பவர்கள். மலர்...தன் சிறுவயதில் ஆனந்தனின் மேல் காதல் கொள்கிறாள். சந்தர்ப்ப வசத்தினால் இருவரும் பிரிகிறார்கள். திருமணத்தில் இருந்து தப்பிக்க வெளியூருக்கு வேலைக்கு செல்கிறாள். அங்கே மீண்டும் ஆனந்தனை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பல சிக்கல்களுக்கு நடுவில் அவர்கள் காதல் ஜெயிக்கிறதா என்பதே மீதிக் கதை.
Release date
Ebook: 12 April 2025
English
India