Aasai Mugam Maranthu Pochey! Punithan
Step into an infinite world of stories
'குவைத்'தில் வேலை பார்க்கிறான் பிரசாத். ஒரு சுமைதாங்கி என்றே சொல்லலாம். அவனது குடும்பமே அவனை நம்பித்தான் இருக்கிறது. பாசமும், அன்பும் மிகுந்தவன். வீட்டில், பிரசாத்திற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். வெவ்வேறு காரணங்களால் அவனது திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு இருக்க, அவனது ஒரே அண்ணனும் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். இவனது அண்ணி நல்ல குணவதி. அண்ணியையும், அண்ணன் மகளையும் கைவிடாது அரவணைக்கும் ஒரு சூழலில், திருமண யோகமே இல்லாத பிரசாத்திற்கு, திருமணம் நடந்ததா? இல்லையா? திருப்பங்கள் ஏதேனும் நிகழ்ந்ததா? காண்போம் இக்கதையில்.
Release date
Ebook: 23 December 2021
English
India