Pathu Maatha Bandam Lakshmi Subramaniam
Step into an infinite world of stories
Fiction
நாவலைப் படிக்கப் போகும் உங்களுக்கு இடைஞ்சலாக பெரிய என்னுரை எல்லாம் வேண்டாம் என்று தோன்றுகிறது.
இது ஒரு முழு நீள நகைச்சுவை நாவல். ஒரு அதீத கற்பனை. கதையில் வரும் அத்தனை பாத்திரங்களும் காமெடி செய்வார்கள்.
இந்த கதையில் லாஜிக் தேட வேண்டாம். சிரிப்பு ஒன்றையே குறிக்கோளாக வைத்து எழுதப்பட்டது.
சங்கப் பலகை எனும் தனிப்பட்ட முக நூல் குழுவுக்காக எழுதப்பட்டு பலரும் பாராட்டியதால் இப்போது மின்னூலாக வெளியிடப் படுகிறது. ஆதரவு கொடுப்பீராக.
Release date
Ebook: 17 May 2021
English
India