Mrutyunjay Bhag 1 - Karn Shivaji Sawant
Step into an infinite world of stories
1 of 2
Non-Fiction
அப்ஸசரா பத்திரிக்கை துறைக்காக போட்டோ சூட்டிங்கில் இருந்தபோது, அவளுடைய போட்டோ ஃபிலிம் ரோலை இளைஞன் கைப்பற்றி விடுகிறான். அந்த ஃபிலிம் யாருடைய கைக்கு கிடைத்தது? அந்த ஃபிலிமில் என்ன இருந்தது? அப்ஸசரா கையில் அந்த பொருள் கிடைத்ததா? இல்லையா? தீபிகாவும் ரஞ்சித்தும் விரும்பி வந்த நிலையில், அவனின் செயலை அறிந்த தீபிகா விலகி விடுகிறாள். ஆகாஷ் திருமணம் நடைபெறுமா? அவனால் என்னென்ன அசம்பாவிதங்கள் ஏற்பட்டது? அவன் திட்டத்தை பரத் எப்படி முறியடிக்கிறார். பரத்-சுசீலாவின் சிம்லா சவால் நிறைவேறுமா? மீண்டும் சந்திப்போம் வாருங்கள்...
Release date
Ebook: 28 August 2025
English
India
