Detective Alpha ani Laal Rangachi Diary Saurabh Wagale
Step into an infinite world of stories
1 of 60
Non-Fiction
காதலில் சொல்லாமல் செய்வது தானே சிறப்பு என்றும் பொருள் அமைந்தது தான் நம்பிடு கண்ணே தமிழனின் இசை பறை என்பது சிறப்பித்துக் கூறும் இக்கவிதை மரம் புலம்புதல் அதிலும் கூட ஒரு நேர்மறை சிறுமைகள் சிரித்தாலும் சிரிப்பு தானே அழகு தானே என்று கவிதை இதுபோல் நெசவு சமூக சீர்கேடு இயற்கை வேண்டும். அம்மாவின் சேலை என்னைத் தொட்டு தென்றல் என 60 கவிதைகள்.
படிப்பார் மனதை கவரும் வகையில் அமைந்த கவிதையை தொகுத்துதான் "சொல் எடு கவிதை எழுது" கவிதை பிரியர்களுக்கு இது ஒரு கவிதை தொகுப்பாக அமையும் நினைத்து உருவாக்கியதே இந்நூல் வெளியிட காரணமாயிற்று.
Release date
Ebook: 8 September 2025
English
India
