Sudaroli Oviyamey Jaisakthi
Step into an infinite world of stories
அபூர்வா, தன் சித்தி, தங்கைக்காக வாழ்பவள். அவள் வாழ்விலும் வசந்தம் வீசியது, கிருபா சங்கர் என்பவருடன். அபூர்வா கிருபாசங்கர் இருவரும் ஒரு வருட காலமாக பழகி வந்தார்கள். திடீரென அவளது சித்தியின் சதியால் கிருபா சங்கருடனான காதலை, அபூர்வா தன்னை தாழ்த்தி கொண்டு முறித்துக்கொண்டாள். பின்பு சித்தி தன் தவறை உணர்ந்தாளா?, அபூர்வாவை நிம்மதியாக வாழவிட்டாளா? அபூர்வா, கிருபா சங்கருடன் சேர்ந்தாளா? சொல்லாமல் சொல்லிவிட்ட காதலை சுவாசிக்கலாம் ஜெய்சக்தியின் எழுத்துச்சாரலில்
Release date
Ebook: 11 December 2021
English
India