Agayam Ullavarai Vidya Subramaniam
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
‘அனுராதா ரமணன்’ என்கிற நாவலாசிரியையை, எழுத்தாளரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், அவளுள் சின்னதும் பெரிசுமாய் துளிர்க்கும் ஆன்மீகப் பூக்களைப்பற்றி... அவை, இதுவரையில் சந்தைக்கு வராத பூக்கள்... கடவுளின் விஸ்தாரமான தோட்டத்தில் அரும்பி, மொட்டும், பூவுமாய் அவரது காலடியிலேயே சமர்ப்பிக்கப்பட்டவை... ஒருவிதத்தில், சின்னக் குழந்தைகள் மண்சொப்பு வைத்து, பாவனையாய் சோறு பொங்கிப் பரிமாறுவது போல... அழகான - அந்தரங்கமான- அந்தராத்மாவின் ராக சஞ்சாரங்கள் அவைகள்...
அந்த ஆன்மீக பூக்களை வாசிக்கலாமா...
Release date
Ebook: 28 March 2022
English
India