Kaadhal Vaithu Kaathirunthean! R. Manimala
Step into an infinite world of stories
வருடங்கள் பலவாகியும் கரு சுமக்காத துளசி.கணவன் வினோத் வீட்டிற்கு தெரியாமல் வற்புறுத்தி இன்னொருவரின் ஜீவ அணுக்கள் மூலமாக குழந்தையை பெற்று பெற்றோர் ஆனாலும்,நாளாக ஆக...வினோத் மனதளவில் தடுமாறுகிறான்.அவனால் குழந்தையும் இயல்பிலிருந்து தடம் மாறுகிறான்.அணுக்களை தானமாக கொடுத்தவன் அசந்தர்ப்பமாக துளசியின் எதிர்வீட்டில் குடிவர....எதிர்வினை மாற்றங்கள்.முடிவு? எதிர்பாராதது!
Release date
Ebook: 5 May 2021
English
India