இளம் பிஸினஸ் மேனாக இருக்கும் சுடர்வண்ணன் தன் அத்தை வீட்டு திருமணத்திற்காக மதுரை செல்கிறான். ஒருநாள் அவன் அத்தை வீட்டு மாடியில் நின்று இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண் திருடர் போல் பக்கத்து வீட்டில் நுழைந்து எதையோ எடுப்பதைப் பார்க்கிறான். மறுநாள் அப்பெண்ணை கோவிலில் சந்திக்கிறான். அப்பெண்தான் ஓவியா. அவளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன? அப்பிரச்சினையை சுடர் தீர்த்து வைப்பானா? இருவருக்குள்ளும் காதல் மலருமா? ஓவியாவின் வாழ்க்கையில் அவன் சுடரொளியை ஏற்றுவானா? வாருங்கள் வாசித்து தெரிந்துகொள்வோம்...
Release date
Ebook: 11 December 2021

Step into an infinite world of stories
Overall rating based on 3 ratings
Download the app to join the conversation and add reviews.
English
India