Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Sugamana Kaathirupu!

Language
Tamil
Format
Category

Romance

குடிபோதையில் பைக்கை நிதானமில்லாமல் ஓட்டிச் சென்று ஒரு பள்ளிக் கூடச் சிறுமியை இடித்துக் கொன்று விடுகிறான் ஜீவா. பணக்கார இளைஞனான அவனைக் காப்பாற்ற அவன் குடும்பத்தார் வேறொரு நபரை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து சட்டத்தின் முன் நிறுத்த எண்ணுகின்றனர்.

ஆனால், அந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சியான சாவித்திரி, அந்தக் கேஸ் கோர்ட்டுக்கு வரும் போது தானே நேரில் போய் சாட்சி சொல்லப் போவதாய் மீடியாக்களில் அறிவிப்பு செய்கிறாள்.

அவள் வீட்டிற்கு வந்து பெரும் தொகை கொடுத்து அவளை விலைக்கு வாங்க முயற்சிக்கிறான் ஜீவா. ஆனால், சாவித்திரி இறுதி வரை உறுதியாய் நின்று அவனைச் சிறைக்கு அனுப்புகிறாள்.

சிறை வாழ்க்கை தந்த மனமாற்றத்தின் காரணமாகவும், சாவித்திரியின் ஸ்திரமான நேர்மையின் காரணமாகவும் ஜீவாவின் மனம் சாவித்திரியை விரும்புகின்றது. அந்த விரும்ப்பம் காதலாக மாற, தான் சிறையிலிருந்து வெளியே வந்ததும் தனக்கு சாவித்திரியை மண முடித்து வைக்குமாறு தன் பெற்றோரிடம் கோரிக்கை வைக்கிறான் ஜீவா.

சாவித்திரி ஜீவாவை ஏற்றுக் கொண்டாளா?

சஸ்பென்ஸை அறிந்து கொள்ள நாவலைப் படியுங்கள்.

Release date

Ebook: 18 May 2020

Others also enjoyed ...

  1. Kanmaniye... Kadhal Enpathu Irenipuram Paul Rasaiya
  2. Ottrai Roja Vidya Subramaniam
  3. Kaadhal Iravu Kulashekar T
  4. Megapaaraigal Vimala Ramani
  5. Uyirkaadhal Kulashekar T
  6. Thendrale Ennai Thodu R. Sumathi
  7. Nee Kavithai Naan Kaagitham Maheshwaran
  8. Unnil Ennai Kaangirean Kulashekar T
  9. Manasellam Unaiezhuthi...! J. Chellam Zarina
  10. En Kaadhal Sathurangam Vedha Gopalan
  11. Kaadhal Enbathu Mayavalai Daisy Maran
  12. En Vaniley Ore Vennila Ananthasairam Rangarajan
  13. Maaratha Raagangal Indhumathi
  14. Aval Oru Thiru Nangai Yamuna
  15. Aval Oru Poonthotiti... Kanchi Balachandran
  16. Kanivaai Oru Kaadhal! Ilamathi Padma
  17. Ennaval P. Sathiyamohan
  18. Kaadhal Puyal Vedha Gopalan
  19. Tamil Inaiya Chitrithazhgal Theni M. Subramani
  20. Jothida Medhaigalin Varalaaru S. Nagarajan
  21. Enakkaey Enakkai! Kanchana Jeyathilagar
  22. Corona Kalathu Kurunovelgal - Part 2 Ananthasairam Rangarajan
  23. Kanal Silambu Maalan
  24. Thedi Vantha Deivam R. Sumathi
  25. Vanna Vanna Kanavugal Latha Saravanan
  26. Irandam Athyaayam Padmini Pattabiraman
  27. Anbulla Ammavukku... SL Naanu
  28. Yuthishtram Vidya Subramaniam
  29. Inikkum Inba Irave Nee Va! Vimala Ramani
  30. Nilavukku Eeram Illai NC. Mohandoss
  31. Sahana Oru Sangeetham A. Rajeshwari
  32. Arivukkum Appaal! S. Nagarajan
  33. Paravasam GA Prabha
  34. Ennul Nee Pathitha Suvadu Chitra.G
  35. Maya Enum Poonchiragu Chitra.G
  36. Sooriya Vamsam Sa. Kandasamy
  37. Ulagam Ippadithan! Ra. Ki. Rangarajan
  38. Mathalangal Jyothirllata Girija
  39. Vazhvin Oli P.M. Kannan
  40. Nesamey Narumana Pookkalaai...! J. Chellam Zarina
  41. Uyiril Uraindha Nesam Deepika
  42. Azhagin Yathirai Rasavadhi
  43. Pattu Kudai Maharishi
  44. Mannil Uthitha Vennila Hamsa Dhanagopal
  45. Kavithai Arangeram Neram Parimala Rajendran
  46. Nenjukkul Ethanai Kanavugal... R. Sumathi
  47. Panama? Pasama? Kanchi Balachandran
  48. Mazhai Suduginrathe! Maheshwaran