Atchathai Viji Muruganathan
Step into an infinite world of stories
தன் மகன் தனக்கு மட்டுமே உரிமை உரியவன் என எண்ணும் தாய். தன்மானத்தை விட மறுக்கும் மனைவி. திருமணத்திற்கு முன்பு தன் தாயிடம் மட்டும் உரலாக இடிபட்டு வாழ்ந்தவன் திருமணத்திற்கு பின்பு மனைவியிடமும் சேர்த்து மத்தளங்களாக இடிபடும் நம் கதாநாயகனின் கதையே இது.
Release date
Ebook: 19 October 2021
English
India