Step into an infinite world of stories
Language
உலகின் பழம்பெரும் மொழியாகிய தெய்வத் தமிழ் இறைவனிடமிருந்து தோன்றிய மொழி என்பதை சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் உள்ளிட்டவை தெள்ளத் தெளிவாக விளக்குவதை அனைவரும் அறிவர். காலம் காலமாக பல்லாயிரக் கணக்கில் கவிதை மழை பொழிந்து வந்துள்ளனர் தமிழ் வளர்த்த புலவர்கள். இவர்கள் ஆங்காங்கே உடனுக்குடன் இயற்றிய தனிப் பாடல்கள் பல்லாயிரமாகும். இவற்றில் சில பாடல்களின் தொகுப்பே இந்த நூல்.
33 அத்தியாயங்களில் சொர்க்கத்திற்கு யார் செல்வார்கள், துயிலையிலே யார் துணை, விதி விடுமா, திரௌபதி மாமனாரைத் தழுவிய கதை, நட்சத்திரப் பாடல், ராசிப் பாடல் உள்ளிட்ட சொற்சுவையும் பொருள் சுவையும் கொண்ட அழகு தமிழ்ப் பாடல்கள் பலவற்றை இந்த நூலில் காணலாம். ஈற்றடி கொடுக்கப்பட்டு யமகண்டம் ஏறி கவி காளமேகம் பாடிய சில கவிதைகளையும் இந்த நூலில் காணலாம்.
Release date
Ebook: 19 December 2022
Tags
English
India