Step into an infinite world of stories
Religion & Spirituality
கோகுலம் கதிர், மஞ்சரி, கலைமகள், தின பூமி, ஞான ஆலயம், சினேகிதி, மங்கையர் மலர் உள்ளிட்ட பிரபலமான தமிழ் இதழ்களில் பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் படித்துப் பாராட்டிய 27 கட்டுரைகளின் தொகுப்பை இந்த நூல் கொண்டுள்ளது.
இந்த நூலுக்கு அணிந்துரை நல்கிய டாக்டர். கமலி ஸ்ரீபால் அரிய விஷயங்களை அளித்துள்ள நூலாசிரியரைப் பாராட்டியுள்ளார். விஞ்ஞானிகள் வியக்கும் ஶ்ரீ சக்கரம், ராம நாம மகிமை உள்ளிட்ட கட்டுரைகள் ரகசியங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகள்.
நூலில் உள்ள சில கட்டுரைகளின் தலைப்புகள்: விதியை வெல்லலாம்!, கடவுளைக் காணலாம்!, ஏற்றம் தரும் எண்ண சக்தி!, எண் 108-க்கு ஏன் முக்கியத்துவம்? திறன் கூட்டும் தியானம்!, ஒரு கை ஓசை!, ஜென் காட்டும் புது வாழ்வு, மந்திர மொழி தமிழ்!, நவரத்தினங்கள் போக்கும் நவ கிரக தீமைகள், விஞ்ஞானிகள் வியக்கும் பண்டைய பாரத விமான இயல்!, உடலுடன் மறைந்த ஞானிகள்!, விஞ்ஞானிகள் வியக்கும் அதீத புலனாற்றல்!, வித்தக சித்தர் கணம்! சூரிய ஒளியில் உயிர் வாழும் யோகி!, உலகின் பெரும் ஆத்திகர் சந்தித்த நாத்திகர்!, கண்ணனை விஞ்சிய கதாபாத்திரங்கள்!
குடும்பத்தினர் அனைவரும் படிக்க உகந்த நூல். பரிசளிக்கவும் ஏற்ற நூல் இது!
Release date
Ebook: 28 August 2023
English
India