Thiran Koottum Dhyanam S. Nagarajan
Step into an infinite world of stories
Religion & Spirituality
“வாழ்க்கை நெறி கூறும் சுபாஷிதங்கள்” என்ற இந்த நூலை வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறேன். மனித வாழ்க்கை வளம் பெறவும் நலம் பெறவும் தேவையான அறிவுரைகள் மற்றும் இரகசியங்கள் ஆகியவற்றைச் சுருக்கமாகக் கூறுவது சம்ஸ்கிருத சுபாஷிதங்கள். அத்துடன் புதிர்கள், தர்மார்த்த காமம் பற்றிய காட்சிகள் ஆகியவற்றைத் தரும் சுபாஷிதங்களும் உண்டு. இவை பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இந்த நூலில் சுமார் நூறு சுபாஷிதங்கள் தரப்பட்டுள்ளன. அடுத்து வரும் பாகங்களில் இன்னும் பலவற்றைக் காணலாம்.
Release date
Ebook: 7 September 2023
English
India