Suriya Gandhi R. Manimala
Step into an infinite world of stories
சொர்ணத்தின் கணவன் திடீரென விபத்தில் இறந்து விடுகிறான். அந்த விபத்தில் பெண்குழந்தையும் ஒரு காலை இழந்துவிடுகையில், அவளின் எதிர்காலம் என்னவாகுமோ? என்று நினைக்கையில், அவளுக்கு வங்கியில் வேலை கிடைக்கிறது. அங்கு இளங்கோவை சந்திக்கிறாள். கண்பார்வை இழந்த இளைஞனுக்கு பார்வை கொடுக்கிறாள். அவனோ பார்வை வந்ததும், அவளை வெறுத்து விடுகிறான். அவளோ தன் அறிவுக்கூர்மையால் என்னென்ன சாதனைகள் செய்கிறாள்? அவள் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான விசித்திரமான கதையை வாசித்து அறிந்து கொள்வோம்.
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India