Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Cover for Time Management (Tamil) - Nera Nirvaagam

Time Management (Tamil) - Nera Nirvaagam

1 Ratings

3

Duration
3H 17min
Language
Tamil
Format
Category

Economy & Business

பிரையன் டிரேசி வெற்றி நூலகம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான உள்நோக்குகளை விரைவாகவும் சுலபமாகவும் பெற விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. கைக்கு அடக்கமான இந்நூல்கள், அடிப்படை வியாபாரத் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் அவற்றை மெருகேற்றவும் உதவக்கூடிய உண்மையான எடுத்துக்காட்டுகளும் நடைமுறை உத்திகளும் நிரம்பப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ‘நேர நிர்வாகம்’ எனும் இந்தச் சுருக்கமான வழிகாட்டி நூல், நீங்கள் தினமும் கூடுதலாக இரண்டு மணிநேரத்தைப் பெறுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய 21 உத்திகளை உள்ளடக்கியுள்ளது. பிரையன் டிரேசி உட்பட, வெற்றியாளர்கள் பலரும் இன்றளவும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற உத்திகள் இவை. இந்நூலிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய சில விஷயங்கள் பின்வருமாறு: • முடிவற்ற இடையூறுகள், சந்திப்புக்கூட்டங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றைக் கையாளுவது எப்படி • முன்னுரிமைப் பட்டியலில் மேல்மட்டத்தில் இருக்கின்ற விஷயங்களுக்குப் போதிய நேரம் ஒதுக்குவது எப்படி • ஒரே மாதிரியான விஷயங்களை ஒன்றுதிரட்டி வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் அவற்றைச் செய்து முடிப்பது எப்படி • காலம் தாழ்த்தும் பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி • எந்த வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்மானிப்பது எப்படி • உங்கள் இலக்குகளை அடைவதற்கு எதிர்காலத்திலிருந்து பின்னோக்கிச் செயல்படுவது எப்படி More than any other practice in your career, your ability to manage time will determine your success or failure. It’s a simple equation. The better you use your time, the more you will accomplish and the greater your rewards will be. In this pocket-sized guide, business expert Brian Tracy’s trademark wisdom will help you get more done, in less time…and with much less stress, through 21 proven time management techniques you can use immediately to gain two or more productive hours every day. Featuring the strategies that Tracy has identified as the most effective and that he himself employs, Time Management reveals how you can: • Handle endless interruptions, meetings, emails and phone calls • Identify your key result areas • Allocate enough time for top priority responsibilities • Batch similar tasks to preserve focus and make the most of each minute • Overcome procrastination • Determine what to delegate and what to eliminate • Utilize Program Evaluation and Review Techniques to work back ward from the future and ensure your most important goals are met • And more.

© 2021 Storyside IN (Audiobook): 9789369311064

Translators: Nagalakshmi Shanmugam

Release date

Audiobook: 22 February 2021