Eezham Thantha Pillaithamizh Noolgal Meenakshi Balganesh
Step into an infinite world of stories
Classics
இராமாயணக் காதையில் பிரிவாற்றாமையால் பெருந்துயர் அடையும் இரண்டு கதாநாயகியருள், ஊர்மிளாவின் பிரிவுத்துயரம் நெடியது, கொடியது. என் இள வயது முதலே, என் நெஞ்சை நெருடிய, வருத்திய கதாபாத்திரம் ஊர்மிளையே!
என்னால் நம்ப முடியவில்லை. ஒரு பெண்ணால் 14 வருடங்கள் தன்னன்புத் துணையைப் பிரிந்து, வாழ முடியுமா? ஆனால் ஊர்மிளா வாழ்ந்திருக்கிறாளே! எப்படி? ஒரு சாதாரணப் பெண்ணாயிருந்திருந்தால்,அத்துன்பத்தில் அமிழ்ந்தே போயிருப்பாள். சுகபோகத்தில் திளைத்திருக்கும், அதற்காகவே வாழும் ஒரு பேராசை கொண்ட இளவரசியாய் இருந்திருந்தால், அவளால் நிச்சயம் பதினான்காண்டுகள் தன்னுடைய கணவனுக்காக காத்திருக்க முடியாது!
Release date
Ebook: 12 April 2025
English
India