Tamizhin Veechu Olaichuvadi Mudhal Internet Varai S. Madhura Kavy
Step into an infinite world of stories
Classics
சிவனடியார்களின் இதயம் முழுவதும் சிவமே நிறைந்திருக்கும்! பேரன்பே சிவம், சிவமே பேரன்பு என வாழ்ந்தவர்களின் உலகமும் சிவத்தைத் தவிர எதையும் நினைக்காது! எதையும் உணராது! அதைத் தவிர எதையும் அறியாது! அவர்களின் உடல்கள் இவ்வுலகத்தில் இயங்கினாலும், அவர்களின் உள்ளமும், உணர்வும் கயிலையிலேயே நிலைத்திருக்கும்! திளைத்திருக்கும்! அத்தகையப் பெரும் பேறடைந்தவர்கள், இரு வினைகளையும் அறுத்து, பிறவிப் பெருங்கடல் கடந்து ஒப்பற்ற பரமேச்வரனின் திருவடிகளை அடைந்த கதைகளை, சுருக்கமாகவும், பக்திச் சுவையோடும், எளிய தமிழில் படைத்திருக்கிறார் ஆசிரியர்.
Release date
Ebook: 12 April 2025
English
India