4.4
Short stories
வேடுவர் குலத்தை சேர்ந்த ஒருவன், தன் மானசீக குருவிற்கு, குரு தட்சணையாக தன் கட்டை விரலை கொடுக்கிறான். அதனால் அவனால் வில், அம்பு எய்த முடியாமல் போகிறது. அதை நினைத்து வருந்தும் போது, அரசர்களுக்குள் நடக்கும் போரினால், தன் குருவை நல்ல காரியம் செய்தார் என்று, மானசீகமாக வணங்கி வழிபடுகிறான். ஏன்? எதற்காக தன் கட்டை விரலை தட்சணையாக கொடுத்தான்... போரின் சமயத்தில் ஏன், குருவை நல்லது செய்தார் என்று வணங்கி வழிபட்டான் பார்ப்போம்.... யார் அவன்?
Release date
Audiobook: 3 September 2022

Step into an infinite world of stories
Overall rating based on 60 ratings
Heartwarming
Mind-blowing
Thought-provoking
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 60
Reena
21 Dec 2022
Background music adds power to the story.
Bhuvan
1 Nov 2023
The background music spoils the narration. It's better not not to have heavy music in between narration. Narration is good. Story is simple and neat.
Hariharan
5 Mar 2023
பின்னணி இசை கதையின் போக்கை உச்சரிப்புகளை சிதைக்கின்றது
Prabakaran
30 Oct 2022
அருமை
C
26 Oct 2022
Master planned made a mistake, so creating an sacrificing story.
BALAKRISHNAN
28 Mar 2023
நன்று புதிய பார்வை..நன்றி...
Indu
21 Sept 2022
அய்யன் பாலகுமாரன் அவர்களின் மற்றும் ஊர் மனித மனத்தை அசைத்துப் பார்க்கும் ஒரு படைப்பு. கேட்டு முடித்த பின் நானும் அரற்றிக் கொண்டிருக்கிறேன் கிருஷ்ணா கிருஷ்ணா என்று. சகலமும் கிருஷ்ணனே.சர்வமும் கிருஷ்ணார்ப்பணம்
Venky
11 Apr 2023
No words... ultimate....💯👏👏👏👏👏
sundara
5 Sept 2022
Nice
Sureshkumar
6 Jan 2023
கதை, இசை மற்றும் வாசித்த குரல் அனைத்தும் எண்ணத்தில் கற்பனை காட்சியாய் திரண்டது. அருமை
English
India