Shambhu Nitin Thorat
Step into an infinite world of stories
Fiction
பொதுவாக சமூகநலன் கருதி ஒருவர் எந்தச் செயல் செய்தாலும் அது பாராட்டுதற்குரிய விசயம்தான். திரு. எழில்வேந்தன் அவர்கள் படைத்த விற்பனைப் பூக்களும் அப்படித்தான். இதில் இவர் விலை மகளிரின் இளமைக் கதறலையும், உள்ளக் குமுறலையும் இயல்பாகக் கூறி காமுகன்கள் வெட்கப்பட்டு தன் தவறை உணர்ந்து திருந்தி வாழும் வகையில் தனது கவிதைகளைக் கோர்வையாக்கியுள்ளார். விலைமாதருக்கு இருளிலே படிந்த கறை நீங்கி வாழ்க்கை பிரகாசம் தரும் அளவுக்கு இக்கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. மேலும். இவர் பற்பல கவிதைகள். புத்தகங்கள் என சிறப்பாக எழுத வேண்டுமென நெஞ்சார வாழ்த்துகிறேன்.
Release date
Ebook: 19 December 2022
English
India
